ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      விளையாட்டு
Srikanth kitampi defeat 2019 11 16

ஹாங்காங் : ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் ஹாங்காங் வீரரிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங்கைச் சேர்ந்த லீ செயுக் யியுவைஎதிர்கொண்டார்.இந்த போட்டியில் லீ செயுக் யியு 21-9, 25-23 என்ற கணக்கில் கிதாம்பியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த தோல்வி மூலம் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து வெளியேறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து