முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் முலாயம்சிங் யாதவ் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 மும்பை : சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றுப்பிரச்னைகளுக்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனைக்கு பின்னர், மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து