முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸை வென்ற 104 வயது மாஜி ராணுவ வீரர்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனாவால் அமெரிக்காவில் பெருமளவு பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் 104 வயதான இரண்டாம் உலகப்போர் மாஜிவீரர், கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் ஓர்கான் மாகாணத்தின் லிபனோன் நகரைச் சேர்ந்த வில்லியம் லாப்சீஸ்(104) இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த மார்ச் 10-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியானது.

தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், கடந்த புதன் கிழமை இவருக்கு 104-வது பிறந்த நாள் எனவும் வில்லியம் லாப்சீஸ், மகள் கரோலி ப்ரெளன் தெரிவித்தார். முன்னதாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்த மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து