முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ.36,352-க்கு விற்பனை

சனிக்கிழமை, 23 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்ட பின்னர் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் நேற்று உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று (மே 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,544 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இதன் விலை 4,528 ஆக இருந்தது.நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதே போல, நேற்று முன்தினம் 36,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 128 ரூபாய் உயர்ந்து 36,352 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று முன்தினம் ரூ.51.40 ஆக இருந்தது. ஆனால் நேற்று அதன் விலை ரூ.52.10 ஆக அதிகரித்து இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 52,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து