எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜி-7 உச்சி மாநாட்டு பங்கேற்பு நாடுகளை அதிகரிக்க டிரம்ப் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா இந்த அழைப்பினை ஆராய்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் உலக அரங்கில் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது. பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அழைப்பை ஏற்று ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தற்போதைய ஜி-7 பழையதாகி விட்டது.
எனவே இதில் ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |