எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு : மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
முதல்வர் எடியூரப்பா தலைமையில் மறைந்த நடிகர் அம்பரீஷ் நினைவு மண்டபம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-
அம்பரீஷ் நினைவு மண்டபம், பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் 1.34 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த பணிகளை தொடங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உயர் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த கூட்டத்தில் நடிகர் அபிஷேக் அம்பரீஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், மூத்த நடிகர் தொட்டண்ணா, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் மகேஷ்வரராவ், கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |