முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ணை வீட்டில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொள்ளும் இந்திய வீரர் முகமது ஷமி

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான முகமது ஷமி, பண்ணை வீட்டில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர்.  தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்து வீச்சாளர்கள் வெளிப்புற மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்.  இந்நிலையில் முகமது ஷமி, அவருடைய பண்ணை வீட்டில் வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 

அவர் பந்து வீசும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு என்னுடைய பண்ணை வீட்டில் தரமான பயிற்சி செசன். அனைத்து சகோதரர்களுடன் இணைந்து என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து