எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் தனது புதிய ஸ்டூடியோவில் இசைஞானி இளையராஜா இசையமைப்பு பணிகளை தொடங்கியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் தனது புதிய ஸ்டூடியோவில் முதல் பாடல் பதிவினை தொடங்கியிருக்கிறார்.
700,00-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, இசையமைப்பாளராக புகழ்பெற தொடங்கிய காலகட்டத்திலிருந்தே பிரசாத் ஸ்டூடியோவில் தனது இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
பிரசாத் ஸ்டூடியோவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அங்கிருந்து வெளியேறி கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி, அங்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டு தனது புது ஸ்டூடியோவை உருவாக்கி உள்ளார். கடந்த 25-ம் தேதி ஸ்டூடியோ திறப்பு விழா நடந்த நிலையில் முதல் பாடல் பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் திரைப்படத்திற்கான இசை கோப்பு பணிகளை முதற்கட்டமாக தொடங்கியிருக்கிறார். இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |