முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 328 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2021      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது.

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,536-க்கு விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த 22-ம் தேதி பவுனுக்கு மீண்டும் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.  அதன் பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 864-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.328 குறைந்து ரூ.33 ஆயிரத்து 536-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4 ஆயிரத்து 192 ஆக இருந்தது.  தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.68 ஆயரத்து 500 ஆக இருந்தது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனையானது.  இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு மேல் இருந்தது. அதன் பின் விலை அதிரடியாக குறைந்து கடந்த மாதம் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தாலும் தங்கம் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து