எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: மின் கணக்கீட்டை அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எரிசக்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர், மின் நுகர்வோர்களுக்கான சேவையை மேலும் மேம்படுத்த மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை மொபைல் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் குறைந்த மின்னழுத்த குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |