முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: கேப்டன் கோலி படைத்த பல்வேறு ' சாதனைகள் '

செவ்வாய்க்கிழமை, 17 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக வெற்றிகளைக் கண்ட 4-வது கேப்டன் என்கிற பெருமையை அடைந்துள்ளார் கோலி.

ஒரு கேப்டனாக தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் கோலி. லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி அவருக்கு மேலும் மகுடம் சூட்டியிருக்கிறது.

அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த கேப்டன்கள்

1) ஸ்மித் (தெ.ஆ.) - 53.

2) பாண்டிங் (ஆஸி.) - 48.

3) ஸ்டீவ் வாஹ் (ஆஸி.) - 41.

4) கோலி - 37.

அதிக வெற்றிகள் - இந்திய கேப்டன்கள்

1) கோலி - 37.

2) டோனி - 27.

3) கங்குலி - 21.

4) அசாருதீன் - 14.

வெளிநாடுகளில் டாஸில் தோற்றும் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்

1) கோலி - 6.

2) கங்குலி - 5.

3) டோனி - 4.

சேனா நாடுகளில் (SENA)அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த ஆசிய கேப்டன் - கோலி. ஆஸ்திரேலியாவில் - 2, இங்கிலாந்தில் - 2, தென் ஆப்பிரிக்காவில் - 1.

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்:

1) கோலி - 33 டெஸ்டுகள், 14 வெற்றிகள், 13 தோல்விகள், 5 டிராக்கள்.

2) கங்குலி - 28 டெஸ்டுகள், 11 வெற்றிகள், 10 தோல்விகள், 7 டிராக்கள்.

3) டோனி - 30 டெஸ்டுகள், 6 வெற்றிகள், 15 தோல்விகள், 9 டிராக்கள்.

சேனா நாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்:

1) கோலி - 18 டெஸ்டுகள் - 5 வெற்றிகள் - 11 தோல்விகள் - 3 டிராக்கள்.

2) டோனி - 23 டெஸ்டுகள் - 3 வெற்றிகள் - 14 தோல்விகள் - 6 டிராக்கள்.

3) டிராவிட் - 6 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 2 தோல்விகள் - 2 டிராக்கள்.

4) கங்குலி - 12 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 5 தோல்விகள் - 5 டிராக்கள்.

கேப்டன் கோலியின் டெஸ்ட் வெற்றிகள்:

1) இந்தியாவில்: 30 டெஸ்டுகளில் 23 வெற்றிகள்.

2) வெளிநாடுகளில்: 33 டெஸ்டுகளில் 14 வெற்றிகள் .

கேப்டன் கோலியின் வெளிநாட்டு வெற்றிகள்:

1) இலங்கை - 5 வெற்றிகள்.

2) மேற்கிந்தியத் தீவுகள் - 4 வெற்றிகள்.

3) ஆஸ்திரேலியா - 2.

4) தென் ஆப்பிரிக்கா - 1.

5) இங்கிலாந்து - 2.

6) நியூசிலாந்து - 0.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து