பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

Modi 2021 07 23

Source: provided

புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம், ஆப்கனில் நிலவும் சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து