உத்தரகாண்ட் கவர்னர் பேபி ராணி மௌா்யா ராஜிநாமா

Baby-Rani 2021 09 08

Source: provided

ராய்ப்பூர் : உத்தரகாண்ட் கவர்னர் பேபி ராணி மௌா்யா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக கவர்னரின் செயலாளர் பி.கே.சந்த் நேற்று தெரிவித்தார். 

இதுகுறித்து உத்தரகாண்ட் கவர்னரின் செயலாளர் சந்த் வெளியிட்ட செய்தியில், கவர்னர் பேபி ராணி, தனது பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பேபி ராணி போட்டியிடவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், இவரின் ராஜிநாமா அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து