அக். 1 முதல் மதுரை-துபாய் விமான சேவை தொடக்கம்

Spicejet-Mdu-Dubai-2021-09-

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மதுரையில் இருந்து துபாய்க்கு ஒப்பந்தப்படி அடுத்த மாதம் 1-ம் தேதி முதல், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்க இருக்கிறது. இதற்காக முன்பதிவு தொடங்கி உள்ளது. 

வாரத்திற்கு 3 நாட்களுக்கு மதுரை - துபாய் மற்றும் துபாய் - மதுரை வழித்தடத்தில் விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி, துபாயில் இருந்து மதுரைக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை - 3.35 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு மதுரைக்கு காலை - 9.20 மணிக்கு (இந்திய நேரம்) வந்து சேரும். 

 

அதுபோல் மதுரையில் இருந்து துபாயக்கு ஞாயிறு, புதன், வெள்ளி கிழமைகளில் காலை - 11.50 மணிக்கு (இந்திய நேரம்) புறப்பட்டு துபாய்க்கு மதியம் - 2.35 மணிக்கு (துபாய் நேரம்) சென்றடையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து