எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய் : சி.எஸ்.கே.வுக்கு எதிராக விளையாடிய பும்ரா தனது 100-வது ஐபிஎல் ஆட்டத்தை விளையாடினார்.
மும்பை அணிக்கு...
2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பும்ரா இதுவரை 100 ஆட்டங்களில் 117 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 7.40. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் நன்கு பந்து வீசிய பும்ராவைக் கண்டறிந்து மும்பை அணிக்குத் தேர்வு செய்தவர் முன்னாள் வீரர் ஜான் ரைட். ஐபிஎல் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் விராட் கோலியை வீழ்த்தி தனது அறிமுக விக்கெட்டை எடுத்தார் பும்ரா.
100 ஆட்டங்கள்...
ஒரே அணிக்காக 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் பும்ரா இணைந்துள்ளார். இதற்காக 100 என்கிற எண்ணைக் கொண்ட மும்பை அணியின் உடை அவருக்குப் பரிசளிக்கப்பட்டது.
ஒரே அணிக்காக 100 ஐ.பி.எல் ஆட்டங்கள்
1) 199 - விராட் கோலி (ஆர்சிபி).
2) 171 - பொலார்ட் (மும்பை).
3) 124 - நரைன் (கேகேஆர்).
4) 122 - மலிங்கா (மும்பை).
5) 100 - பும்ரா (மும்பை).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025