எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
நேற்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையானது.
ஜனவரி 2-ம் வாரத்தில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்தது. ஜன. 12-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,960-க்கும், ஜன. 13-இல் சவரனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1 லட்சத்து 5,360-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமை விலை மீண்டும் உயா்ந்தது. சவரனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 6,240-க்கு விற்பனையானது. இந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயா்ந்திருந்தது.
அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக சில நூறுகள் உயர்ந்து நேற்று ரூ.1,07,600 ஆக உள்ளது. பத்து நாள்களுக்கு முன்பு அதாவது ஜன. 10-ம் தேதி ஒரு சவரன் 1,03,200 ஆக இருந்தது. இந்த நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,400 வரை உயர்ந்திருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


