பஸ்களில் இலவச பயணத் திட்டத்தில் இதுவரை 26 கோடி பெண்கள் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

---------------------------

Source: provided

அரக்கோணம் : தமிழகத்தில் பஸ்களில் இலவச பயண திட்டத்தில் 26 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளதாகவும், 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளை 150 நாளாக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

அரக்கோணத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா இருக்கும் இடத்தை தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டார். இருந்தாலும் இப்போது 1 லட்சம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

100 நாள்வேலை திட்டத்தில் 100 நாளை 150 நாளாக உயர்த்த முதல்வர் போராடிக் கொண்டிருக்கிறார். அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் இதுவரை 26 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து துறைக்கு 1,450 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021
இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021 ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை...
Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன் மாட்டுப் பண்ணையை லாபகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும் |Cow Farming Business Ideas in Tamil | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 22.10.2021
பிக் பாஸ் வீட்டில் கும்மாங்குத்து தொடங்கியது... அபிநய்யை பிறாண்டிய பாவனி... பூனை பால் பாட்டிலை பிடித்து கொண்டு பால் பருகும் க்யூட்டான வீடியோ...! வெஜிடேரியன் உணவு சாப்பிடும் முதலை...!
View all comments

வாசகர் கருத்து