முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் விருப்ப மனு வழங்க கட்சியினருக்கு வாசன் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத் தலைவர்களிடம் விருப்ப மனுக்களை கொடுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள உள்ளது.  இதில் போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் தங்களின் விருப்ப மனுவை அவரவர் சார்ந்த த.மா.கா.வின் மாவட்ட தலைவரிடம் (நாளை) 22.11.2021 திங்கள் கிழமை முதல் 26.11.2021 வெள்ளிக் கிழமைக்குள் கொடுக்க வேண்டும். 

விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட தலைவர்கள் வரும் 28-ம் தேதி ஞாயிறன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நேரில் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து