முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி ஒருநாள் - டெஸ்ட் தரவரிசை: இந்திய அணி சறுக்கல்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 4-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருந்த இந்திய அணி தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பறிகொடுத்ததால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நியூசிலாந்து 2வது இடத்தில் உள்ளது. இதேபோல் ஒருநாள் அணிக்கான தரவரிசையில் இந்தியா 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை:

 1.  ஆஸ்திரேலியா-119.
 2.  நியூசிலாந்து- 117.
 3.  இந்தியா- 116.
 4.  இங்கிலாந்து-101.
 5.  தென்ஆப்ரிக்கா-99.
 6.  பாகிஸ்தான்-93.
 7.  இலங்கை-83.
 8.  வெஸ்ட்இண்டீஸ்-75.
 9.  வங்கதேசம்-53.
 10.  ஜிம்பாப்வே-31.

ஐ.சி.சி ஒருநாள் அணி தரவரிசை:

 1. நியூசிலாந்து-121.
 2.  இங்கிலாந்து-119.
 3.  ஆஸ்திரேலியா-116.
 4.  இந்தியா-113.
 5.  தென்ஆப்ரிக்கா-98.
 6.  பாகிஸ்தான்-93.
 7.  வங்கதேசம்-91.
 8.  இலங்கை-83.
 9.  வெ.இண்டீஸ்-79.
 10. .ஆப்கன்-62.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து