எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகில் அதிக காற்று மாசுபாடு உடைய நகரங்களில் பாகிஸ்தானின் கராச்சி 3வது இடம் பிடித்து உள்ளது.
ஆண்டுதோறும் காற்று மாசுபாட்டால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். மாசடைந்த காற்றை சுவாசிக்க கூடிய நபருக்கு இருதய நோய், சுவாச கோளாறுகள், நுரையீரல் தொற்றுகள் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசுபாட்டால் ஒவ்வோர் ஆண்டும் ஸ்டிரோக், இருதய நோய், சுவாச பாதிப்புகள் உள்ளிட்டவை அதிகரித்து ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. காற்று தர குறியீடானது தினமும் காணப்படும் காற்றின் தரம் பற்றிய அறிக்கையை தெரிவிக்கும் குறியீடாகும். இதனை அரசு அமைப்புகள் மக்களிடம் தெரிவிக்கின்றன. இதனால் ஒரு நகரானது எந்த அளவுக்கு தூய்மையாக உள்ளது அல்லது காற்று மாசுபாடு அடைந்துள்ளது என்பது தெரிய வரும்.
இதன்படி, பாகிஸ்தானின் கராச்சி நகரம் 224 காற்று தர குறியீடு கொண்டுள்ளதுடன், உலகளவில் அதிக காற்று மாசுபாடு உடைய நகரங்களின் வரிசையில் 3வது இடம் பிடித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


