ஆவின் நிறுவனத்தில் உள்ள 'கால்நடை ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் 2022 ஏலத்துக்கு 318 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 1,214 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
2 புதிய அணிகள்...
2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐ.பி.எல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
கேப்டன்கள் நியமனம்...
புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியானது. லக்னோ அணியில் லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஸ்டோய்னிஸ் (ரூ.9.2 கோடி), பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரும், அகமதாபாத் அணியில் ஹர்த்திக் பாண்ட்யா, ரஷித் கான் தலா (ரூ.15 கோடி), சுப்மன் கில் (ரூ.8 கோடி) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்த்திக் பாண்ட்யா அகமதாபாத் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
318 வெளிநாட்டு...
ஐ.பி.எல் ஏலத்துக்குப் பதிவு செய்த வீரர்கள் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது., ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக வீரர்கள் பதிவு செய்வது ஜனவரி 20 உடன் முடிவடைந்தது. 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என 1214 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளப் பதிவு செய்துள்ளார்கள்.
மெகா ஏலம் இரு நாள்களுக்கு நடக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 270 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகாத 903 வீரர்கள், 41 அசோசியேட் வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதன் விவரங்கள்: 61 - இந்திய வீரர்கள், 209 - வெளிநாட்டு வீரர்கள், 41 - அசோசியேட் வீரர்கள், 143 - ஐ.பி.எல் போட்டியில் முன்பு விளையாடி, இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள், 9 -ஐ.பி.எல் போட்டியில் முன்பு விளையாடி இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள், 692 - உள்ளூர் இந்திய வீரர்கள், 62 - சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள், குறிப்பு - ஒவ்வொரு அணியும் 25 வீரர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஏலத்தில் 217 வீரர்கள் பங்கேற்கவேண்டும். அதில் 70 பேர் வெளிநாட்டு வீரர்கள்
கிறிஸ் கெய்ல் இல்லை...
இந்த போட்டிக்கான வீரர்கள் தக்கவைப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதன்படி 8 அணிகளும் 27 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. ஐ.பி.எல். போட்டியில் அதிரடி வீரரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் ஏலப்பட்டியலில் இடம்பெறவில்லை. ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் (இங்கிலாந்து) ஆகிய வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. 10 அணிகளும் இதுவரை 33 வீரர்களுக்காக ரூ.338 கோடியை செலவழித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வீரர்கள்:
- 1) ஆப்கானிஸ்தான் - 20 வீரர்கள்.
- 2) ஆஸ்திரேலியா - 59 வீரர்கள்.
- 3) வங்கதேசம் - 9 வீரர்கள்.
- 4) இங்கிலாந்து - 30 வீரர்கள்.
- 5) அயர்லாந்து - 3 வீரர்கள்.
- 6) நியூசிலாந்து - 29 வீரர்கள்.
- 7) தென்னாப்பிரிக்கா - 48 வீரர்கள்.
- 8) இலங்கை - 36 வீரர்கள்.
- 9) மே.இ. தீவுகள் - 41 வீரர்கள்.
- 10) ஜிம்பாப்வே - 2 வீரர்கள்.
- 11) பூடான் - 1 வீரர்.
- 12) நமீபியா - 5 வீரர்கள்.
- 13) நேபாளம் - 15 வீரர்கள்.
- 14) நெதர்லாந்து - 1 வீரர்.
- 15) ஓமன் - 3 வீரர்கள்.
- 16) ஸ்காட்லாந்து - 1 வீரர்.
- 17) ஐக்கிய அரபு அமீரகம் - 1 வீரர்
- 18) அமெரிக்கா - 14 வீரர்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை
21 May 2022ஊட்டி : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 21-05-2022
21 May 2022 -
ரூ. 20 லட்சத்தில் உதகையை கண்டறிந்த ஜான் சல்லீவனுக்கு வெண்கல சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவனுக்கு 20 ல
-
ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 May 2022ஊட்டி : ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் சேர்த்த ரஷ்யா
21 May 2022மாஸ்கோ : ரஷ்யாவின் செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது.
-
இயல்பு வாழ்க்கை திரும்புவதால் இலங்கையில் அவசர நிலை வாபஸ்
21 May 2022கொழும்பு : இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
-
ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: உதகையில் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 May 2022உதகை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி உதகையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.&n
-
கர்நாடக மாநிலத்தில் சோகம்: திருமண விழாவிற்கு சென்ற ஜீப் விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
21 May 2022கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்? - -தமிழகம் உட்பட 5 மாநில கருத்து கணிப்பில் மோடிக்கு முதலிடம்
21 May 2022புதுடெல்லி : தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு யார் மிகவும் பொருத்தமானவர்?
-
தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று பட்டின பிரவேசம் நிகழ்ச்சி : ஆதீனகர்த்தர்கள், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு
21 May 2022மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீன திருமடத்தில் இன்று நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பா.ஜ.க.
-
தமிழகம் முழுவதும் 117 மையங்களில் நடந்த குரூப்-2 முதல்நிலை தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதினார்கள்
21 May 2022சென்னை : தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில் நேற்று குரூப் -2 முதல்நிலை தேர்வு நடந்தது.
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
21 May 2022உதகை : 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெ
-
சலுகைகளை நிராகரித்தார் தலைமை தேர்தல் ஆணையர்
21 May 2022இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையரும், சிக்கன நடவடிக்கையாக தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைக்கான வரி விலக்கு, சுற்றுலா பயணப் படி ஆகியவற்றை ஏற்க மறுத்துள்ள
-
அசாம் மழை, வெள்ளம்: 8.39 லட்சம் பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
21 May 2022அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 9 பேரும், நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேரும் என மொத்தம் 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.
-
புதுவை மாநில கவர்னர் தமிழிசை கையில் பாம்பு : வைரலாகும் விடியோ
21 May 2022புதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுவர்களுடன் ரயில் பயணம் செய்து, மயில்களையும், பாம்புகளையும், பறவைகளையும் கைகளில் தூக்கி வைத்து கொஞ்சிய விட
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : 28-ம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
21 May 2022சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது: மத்திய அரசு விளக்கம்
21 May 2022இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பாலம் கட்டி வரும் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாரதிய ஜனதா தலைம
-
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு: மத்திய அரசு உத்தரவு
21 May 2022ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும்குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இது
-
உதகை -200 துவக்க விழா: ரூ. 56.36 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் : பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உதகை – 200 விழாவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியாக அதிகரிப்பு : தண்டோரா மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
21 May 2022மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடை ஏதும் அணியாமல் உக்ரைன் பெண் போராட்டம்
21 May 2022பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட
-
கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் பருகுங்கள் : நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை
21 May 2022பியோங்கியாங் : கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீரை பருக நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரைத்துள்ளது.
-
நாய் உணவை சாப்பிட்டால் ரூ. 5 லட்சம் சம்பளம் : இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு
21 May 2022லண்டன் : இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.