முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

S.A.S.புரொடக்ஷன் யோகராஜ் வழங்க "கண்மணி பாப்பா" திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு - K.G.ரத்தீஷ், இசை -ஸ்ரீ சாய்தேவ், கலை - S.J.ராம், சண்டை - S.R.ஹரி முருகன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து