முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபுதேவாவின் ரேக்ளா

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ரேக்ளா' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வால்டர் பட இயக்குனர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் இந்த புதிய படத்தின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். இப்படம் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகும் 58-வது படமாகும். படத்திற்கு இசை ஜிப்ரான். படத்தில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து