Idhayam Matrimony

ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      உலகம்
India 2023-09-17

புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 179-வது இடத்தில் சோமாலியாவும், 178-வது இடத்தில் வெனிசூலாவும் இடம்பெற்றுள்ளன.

உலகில் ஊழல் இல்லாத, அல்லது ஊழலை கட்டுப்படுத்த போராடும் நாடுகளும் உள்ளன. அந்த வகையில், உலகில் எந்தெந்த நாடுகளில் ஊழல் மிகக் குறைவாக உள்ளது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், உலகில் ஊழல் மிகக் குறைவாக நடைபெறும் டாப்-10 நாடுகளின் பட்டியல், கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் என்ற அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவீடன், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான சீனா 76-வது இடத்திலும், பாகிஸ்தான் 135-வது இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில் தெற்கு சூடான் உள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 179-வது இடத்தில் சோமாலியாவும், 178-வது இடத்தில் வெனிசூலாவும் இடம்பெற்றுள்ளன.

முதலிடத்தில் உள்ள டென்மார்க் இந்த ஆண்டு மட்டும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளது. இதற்கு கடுமையான சட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வலுவான பொது நம்பிக்கை ஆகியவை காரணமாக உள்ளது. இந்த நாட்டில் அதிகாரிகள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பு கூற கடமைப்பட்டவர்கள். மேலும் அரசியல் முடிவுகளைப் பொதுமக்கள் மதிப்பாய்வு செய்யலாம். இங்கு குடிமக்கள் அனைவரும் சேவைகளை சமமாகப் பெறும் வாய்ப்பு இருப்பதால், லஞ்சம், ஒருதலைபட்சம் என்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து