முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தி.மு.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விழுப்புரம், கோவில்பட்டி, திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும், மதுராந்தகம், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணெய்நல்லூர்,  திருபுவனம், வேப்பத்தூர், திருநாகேஸ்வரம், சோழபுரம்,  சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர்,  அம்மாபேட்டை, கழுகுமலை, கடம்பூர், விளாத்திகுளம், அரகண்டநல்லூர், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து