முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியானது

வியாழக்கிழமை, 10 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

ரஜினியின் 169-ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் 169-ஆவது படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!