முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் இடம் வாங்கிய பட நிறுவனம்

புதன்கிழமை, 16 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

Pooja Entertainment  என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம்,  Metaverse எனப்படுகிற ஒரு விண்வெளி நிலப்பரப்பு அமைப்பில் ஒர் இடத்தினை வாங்கியுள்ளது.  அந்த இடத்தில், தங்களது மிக பிரம்மாண்டமான தயாரிப்பான Bade Miyan Chote Miyan என்ற பெயரில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்குகிறது. இந்த படத்தை Poojaverse  என்கிற தங்களது விண்வெளி இடத்தில், இந்த படம் பற்றிய அறிவிப்புகளையும் செய்திகளையும் வெளியிட உள்ளார்கள். Akshay Kumar மற்றும் Tiger Shroff ஆகிய இருவரும் இணைந்து படைக்கவிருக்கும் இப்படம் Hindi, Tamil, Telugu, Kannada Malayalam ஆகிய ஐந்து மொழிகளில் 2023 கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.Pooja Entertainment நிறுவனத்தை நிர்வகித்து வரும் Jackky Bhagnani மற்றும் Deepshikha Deshmukh ஆகிய இருவரும் உடன் பிறந்தவர்களாவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து