முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்சாமி வெளியிட்ட இசை ஆல்பம்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், நடன இயக்குனர் சாண்டி ‘மாஸ்டர்’  கூட்டணியில் உருவான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ என்ற ம்யூசிக் ஆல்பத்தை நடிகர் அரவிந்சாமி கிருத்திகா உதயநிதி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பிரபல கன்னட இசையமைப்பாளர் லியோ இப்பாடலின் மூலம் தமிழில் தடம் பதிக்கிறார். இந்தப் பாடலை கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த வீடியோவை முதலியார் பிரதர்ஸ் பிலிம் தயாரித்துள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனி மியூசிக் மூலம் இப்பாடல் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பேசிய கிருத்திகா உதயநிதி, "நானும் இரண்டு ஆல்பம் பாடல் பண்ணியிருக்கேன். இப்போ இசை ஆல்பம் தான் ட்ரெண்டாகிட்டு இருக்கு, அதனால இந்த பாடலும் நல்லா வந்துரும். இந்த இசை ஆல்பத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள். சாண்டி மாஸ்டரோட "செம்ம போதை..." பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச  பாடல்" எனத் தெரிவித்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து