முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எக்ஸ்ஓய்எக்ஸ்எக்ஸ் பிராண்ட் தூதராக கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஒப்பந்தம்

புதன்கிழமை, 4 மே 2022      விளையாட்டு
KL-Rahul 2022-05-01

Source: provided

மதுரை : ஆண்களுக்கான சிறந்த மற்றும் வசதியான உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனமான XYXX விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆண்களுக்கான சிறந்த மற்றும் வசதியான உள்ளாடைகள் XYXX பிராண்ட் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை அதன் உள்ளாடைகளுக்கான முதல் விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது. சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் பிராண்டிற்கு இடையேயான இந்த தொடர்பு XYXX பிராண்டை இந்திய சந்தையில் ரசிகர்களின் விருப்பமான பிராண்டாக உருவாக்கி வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கும்.

இது XYXX அவர்களின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. மேலும் இது அதன் ஆன்லைன் வர்த்தகத்தை வலுப்படுத்தும். அத்துடன் தற்போது விளம்பர தூதராக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இந்த உள்ளாடைகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதி மக்களிடமும் சென்றடையும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து