முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 18 மே 2022      விளையாட்டு
Srikanth-2022-05-18

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்  2-வது சுற்றுக்கு முன்னறினார்.

தாய்லாந்து  ஓபன் பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தின் பாங்காக்-ல் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்ஸ் நாட்டின் லெவர்டெஸை எதிர்த்து மோதினார் . விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் சேட்டை இழந்த ஸ்ரீகாந்த் பின்னர் சிறப்பாக விளையாடி அடுத்த செட்டை கைப்பற்றினார். இதனால் 18- 21,21- 10,21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!