முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ராஜேந்தர் நல்ல நிலையில் உள்ளார் : மருத்துவமனை டாக்டர்கள் தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      சினிமா
Rajender 2022-05-24

Source: provided

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் டி.ராஜேந்தர்  நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19-ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் டி. ராஜேந்தர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த இருதயவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து