Idhayam Matrimony

பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப்படைக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புப்படைக்கு ரூ. 79 ஆயிரம் கோடியில் புதிதாக ஏவுகணைகள்,டிரோன்கள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படைக்கு வரும் ஆண்டு புதிதாக ஏவுகணைகள், டிரோன்கள், ரேடார்கள் , வெடிபொருட்கள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து