முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மருத்துவர்கள் நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
modi-2022 06 30

Source: provided

புதுடெல்லி : தேசிய மருத்துவர் நாளையொட்டி, நேற்று மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கடினமாக உழைக்கக்கூடிய, உயிர்களைக் காப்பதிலும், நமது பூமியை ஆரோக்கியமாக மாற்றுவதிலும் முக்கியப் பங்காற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து