முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரீமியர் லீக் கால்பந்து போட்டி: மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Manchester-United-team 2022

Source: provided

பிராண்ட்போர்ட் : 2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் பிரண்ட்போர்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரண்ட்போர்ட் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரண்ட்போர்ட் அணி முதல் பாதியில் 4 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.

அதன்படி அந்த அணியின் ஜோஷ் தசில்வா (10வது நிமிடம் ), மதியாஸ் ஜென்சன் (18வது நிமிடம் ),பென் மீ (30வது நிமிடம் ), பிரையன் எம்பியூமோ (35வது நிமிடம் ) கோல்கள் அடித்தனர். பின்னர் நடைபெற்ற 2-வது பாதியில் மான்செஸ்டர் அணி பதிலடி கொடுக்க முயற்சித்தும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கணக்கில் பிரண்ட்போர்ட்அணி வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து