முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Indian-team 2022-08-14

Source: provided

சென்னை : ஆண்களுக்கான 14-வது ஆசிய ஜூனியர் கைப்பந்து (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் இன்று முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:-

கார்த்திக் ஷர்மா (கேப்டன்), குஷ் சிங், ஷேகர் துரான், ஆதித்ய ராணா, ஆஷிஷ் ஸ்வைன், நயன்பாய் பட்டேல் துருவில், லவிகுமார், யமன் கட்டிக், அதுல் சிங், அபிஷேக், கபிலன் மகேந்திரன், ஆர்யன். அணியின் மேலாளர்: ஜெ.நடராஜன், தலைமை பயிற்சியாளர்: பிர் சிங் யாதவ், உதவி பயிற்சியாளர்: சைலேஷ் குமார். இந்திய அணியினர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரான் புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து