முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      தமிழகம்
periyar-dam-2022-08-18

Source: provided

சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் கூட்டத்தில் 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல வள்ளக்கடவு வழியே 5 கி.மீ.க்கு சாலை அமைக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து