முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகிறது ட்ரிக்கர்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      சினிமா
Atharva 2022 09 18

Source: provided

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ட்ரிக்கர்.  இப்படம் இந்த வாரம் வெளியாவதை ஒட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். இந்த படத்தை 100 படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ப்ரோமோத் பிலிம்ஸ் சார்பில் சுருதி நல்லாப்பா தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி (வரும் வெள்ளியன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து