முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் பனோரமாவில் தேர்வான கிடா

புதன்கிழமை, 26 அக்டோபர் 2022      சினிமா
Kita-2022-10-26

உலகம் முழுக்க புகழ்பெற்ற திரைப்பட விழாவாக  80 வருடங்களாக நடந்து வரும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கிடா. மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒன்றாக இப்படம் தேர்வாகியுள்ளது.  படத்துக்கு ஒளிப்பதிவு  : M.ஜெயப்பிரகாஷ், எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின், இசை : தீசன், கலை இயக்கம் : K.B.நந்து, ஸ்டண்ட் : ஓம் சிவ பிரகாஷ், பாடல்கள் :  ஏகாதசி, 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து