முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      சினிமா
Vishnu-Vishal 2022 11 21

Source: provided

விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதுடன் விஷ்ணு விஷாலோடு இணைந்து இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து சமீபத்தில் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் தாணு உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் தமிழ்நாட்டு இளைஞருக்கும் கேரள பெண்னுக்கும் இடையே நடக்கும் திருமணம் மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை சுற்றி உருவாக்கப் பட்டுள்ள கதையாக இப்படம் அமைந்துள்ளது என்றார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் தெலுங்கில் ’மட்டி குஸ்தி’ என்ற டைட்டிலில் வெளியாகிறது. ஜஸ்டீன் பிரபாகரன் இசையில் ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து