எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக மாறுவதே எங்கள் இலக்கு என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேற்று 'ஹவாசோங்-17' என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஆய்வு செய்து, பின்னர் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் அன்னின் மகள் உடன் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கிம் தனது மகளை முதல் முறையாக வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கிம் தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்டார். தற்போது மீண்டும் ராணுவ வீரர்களுடனான முக்கிய சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்தது கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம், "உலகின் மிகவும் வலிமை மிக்க அணு சக்தியைக் கொண்டிருப்பதே வடகொரியாவின் இறுதி இலக்கு. அது இந்த நூற்றாண்டின் முன்னோடியில்லாத முழுமையான அணுசக்தியாக இருக்கும். 'ஹவாசோங்-17' ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம். இது வட கொரியாவின் உறுதியையும், உலகின் வலிமையான ராணுவத்தை உருவாக்குவதற்கான திறனையும் நிரூபித்தது" என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா: தெலங்கானா முதல்வருக்கு தமிழக அமைச்சர் அழைப்பு
24 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 56.
-
அர்ஜுனிடம் ஆட்டமிழந்த சமித்
24 Sep 2025பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்
24 Sep 2025ராஞ்சி : சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.
-
ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடருக்கு அஸ்வின் தேர்வு
24 Sep 2025மெல்போரன் : ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் ஆர்.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கையை வீழ்த்தியது பாக்.
24 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாக்., வெற்றிப்பெற்றது.
-
ஆஸி.,க்கு எதிரான ஆஷஸ் தொடர: இங்கிலாந்து அணி அறிவிப்பு
24 Sep 2025லண்டன் : பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஷஸ் தொடர் 2025-26-க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
அண்டர் 19-ல் அதிக சிக்ஸர்கள்: சூரியவன்ஷி உலக சாதனை
24 Sep 2025மெல்போர்ன் : இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.
-
டி-20 பேட்டிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து அபிஷேக் சர்மா சாதனை
24 Sep 2025துபாய், : டி-20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
-
நாமக்கல், கரூரில் நாளை 3-ம் கட்ட விஜய் பிரசாரம்
25 Sep 2025கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
-
லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
25 Sep 2025புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்
25 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
முதல்முறையாக ரயில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
25 Sep 2025புதுடெல்லி, நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீலகிரி, கோவை 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
25 Sep 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
25 Sep 2025கோவை, அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு: லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: உள்துறை அமைச்சகம்
25 Sep 2025லடாக், லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் பலி
25 Sep 2025ராமநாதபுரம், தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சி.வி.சண்முகத்துடன் சந்திப்பு ஏன்? பா.ஜ.க. மாநில தலைவர் விளக்கம்
25 Sep 2025விழுப்புரம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
-
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனமா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
25 Sep 2025மதுரை, குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் நடக்கிறதா என்று மதுரை ஐகோர்டடு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டம்
25 Sep 2025சென்னை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு 24,607 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
-
கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
25 Sep 2025சென்னை, நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்
-
இலங்கையில் கேபிள் கார் விபத்து: ஏழு புத்த மத துறவிகள் உயிரிழப்பு
25 Sep 2025கொழும்பு, இலங்கையில் கேபிள் கார் விபத்தில் புத்த மத துறவிகள் 7 பேர் உயிரிழநதுள்ளனர்.