முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த நாள்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      இந்தியா
Modi 2022 12 03

இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்  அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.   

இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.  ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக அவர் பணியாற்றினார். காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

டாக்டர் ராஜேந்திர பிரசாத்ஜியை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் ஒரு பழம்பெரும் தலைவர், அவர் தைரியத்தையும் அறிவார்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அவர் இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக வேரூன்றியவர் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து