எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெல்லிங்டன்: மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியா முதலிடம்...
குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்திய மகளிர் அணி. சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா.
பெரிய பலமாக...
இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்வேதா ஷெராவத் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் 2-ம் இடத்தில் (231 ரன்கள்) உள்ளார். அதனால் அவருடைய பேட்டிங் இந்திய அணிக்குப் பெரிய பலமாக உள்ளது. ஷஃபாலி வர்மா 5 ஆட்டங்களில் 147 ரன்கள் எடுத்துள்ளார்.
அரையிறுதியில்...
ஜனவரி 27 (இன்று) அன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டம் இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மதியம் 5.15 அணிக்கும் தொடங்கவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |