முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் மனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
Senthil-Murugan 2023 02 03

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

எடப்பாடி பழனிசாமி தரப்பின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மனு தாக்கல் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பின் வேட்பாளர் செந்தில் முருகன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து