முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு இங்கிலாந்து கடல் பகுதியில் மிதக்கும் எண்ணெய் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      உலகம்
England 2023 03 28

Source: provided

லண்டன் : தெற்கு இங்கிலாந்தில் உள்ள துறைமுகப் பகுதியில் கடலில் எண்ணெய் திட்டுகள் நிறைந்திருக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணெய் திட்டுகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தெற்கு இங்கிலாந்தில் ஆங்கிலோ- பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான பெபரென்கோவின் டோர்செட் என்ற இடத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து லேசான அளவு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் எண்ணெய் திட்டுகள் நிறைந்து இருப்பதை டிரோன் மூலம் படம் பிடிக்கபட்டுள்ளது. 

200பேரல் அளவு எண்ணெய் கடலில் கலந்துள்ளதாக தெரிவித்துள்ள எண்ணெய் நிறுவனம் கசிவு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் திட்டுகளை முழு வீச்சில் அகற்றி வருவதாகவும் மக்கள் கடற்கறைக்கு செல்வதை தவிர்க்கும் மாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து