முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் அதிக மதிப்பெண் எடுத்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      இந்தியா
Helihafter 2023 06 10

Source: provided

ராய்பூர் : சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஹெலிகாப்ப்டரில் சிறப்பு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹிலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாநிலத்தில் 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்பட்டனர். 

ராய்பூரிலிருந்து பகுதியளவு மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்பட்டனர். கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து