முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூரில் புதிய காலணி தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-11-28

Source: provided

சென்னை : பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

2022 நவ.28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், ஓராண்டில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி முதலீட்டில் அமையப் பெற்றுள்ள காலணி தொழிற்சாலை மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

காலணி தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.,  ஓராண்டில் தொடக்க விழா நடத்துவதில் கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.  தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022-ஐ கடந்த ஆண்டு வெளியிட்டோம். காலணி தொழிற்சாலையால் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து