எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீப காலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றுள்ளார். 64 வயதான வில்லியம் லாய் ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது. இந்நிலையில் இன்று பதவியேற்பு விழாவில் பேசிய வில்லியம் லாய், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
மேலும் தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சீனாவின் அச்சுறுத்தலைக் கண்டு தைவான் பின்வாங்காது என்றும், தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |