முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 6) ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு 560 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன், 51,200 ரூபாய்க்கும், கிராம் 6,400 ரூபாய்க்கும் விற்பனையானது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 6) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு 560 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன், 51,200 ரூபாய்க்கும், கிராம் 6,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 87 ரூபாய்க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து