Idhayam Matrimony

மார்கன் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      சினிமா
Morgan-Review 2025-06-30

Source: provided

பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை  விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். அப்போது, அதே பாணியில் மேலும் ஒரு பெண்ணும் கொலை செய்யப்படுகிறார்.  இந்த கொலைகளுக்கான பின்னணி என்ன?, அஜய் தீசன் யார்? உண்மையான குற்றவாளியை விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை சொல்லும் படந்தான் மார்கன். விஜய் ஆண்டனி விசாரணை அதிகாரி வேடத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் அஜய் தீசனின் நடிப்பு, ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்திலும் அசத்த‍யிருக்கிறார். சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற நடிகர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.  எழுதி இயக்கியிருக்கும் லியோ ஜான் பால் வெற்றிகரமான படத்தொகுப்பாளர் என்பதால், எந்த விசயத்தை எவ்வளவு நேரத்தில், எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். மொத்தத்தில், ‘மார்கனும்’ வழக்கமான ஒருவன் தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து