முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      உலகம்
Elubu 2025-01-17

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 100 கி.மு முதல் 200 கி.பி வரை பயன்படுத்தப்பட்ட 57 கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பண்டைய டிஎன்ஏ ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

தென்மேற்கு இங்கிலாந்தின் டோர்செட்டில் உள்ள  சுமார் 100 கி.மு முதல் 200 கி.பி வரை பயன்படுத்தப்பட்ட 57 கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பண்டைய டி.என்.ஏ ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கினர் ஒரே தாய்வழி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் மரபணு நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான லாரா காசிடி கூறுகையில் ,  ஐரோப்பிய வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்தில் முன்பு இதுபோன்ற நாகரீகம் கண்டறியப்படவில்லை" என்று கூறினார்.

காசிடி மேலும் கூறுகையில், “சுமார் 1800 முதல் தற்போது வரையிலான தொழில்துறைக்கு முந்தைய சமூகங்களின் ஆய்வுகளில், மானுடவியலாளர்கள், ஆண்கள் வெறும் 8 சதவீத நேரங்களில் மட்டுமே தங்கள் மனைவியின் விரிவாக்கப்பட்ட குடும்பங்களில் இணைவதாகக் கண்டறிந்துள்ளனர் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து